இணையத்தில் உங்கள் தனித்துவமான முகவரியை பதிவு செய்து உரிமையாளராகிடுவிர்.
உங்கள் இணைய தள பக்கங்களை இணையத்தில் வெளியிடுதல் புரவல் ஆகும்.
இதற்கு குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கப்படும்.இது பகிர் புரவல் (Shared Hosting)வகை சார்ந்தது.
உங்கள் விற்பனையகத்திற்கான கட்டண ரசீது மற்றும் பொருட்கள் இருப்பு நிர்வாக மென்பொருள் தயார் செய்து தரப்படும்.
உங்கள் தளத்தை தொடர்து நிர்வகிக்க விரும்பினால் அதனை நாங்கள் தொடர்ந்து நிர்வகிக்குவோம்..
contact@menporulthalam.com
செங்குட்டை,
கம்பைநல்லூர்,
தருமபுரி 635 202.