செயலி

ஊழியர் செயலி

ஊழியர் செயலி

ஊழியர் செயலி

ரூ இலவசம்

பதிவிறக்கங்கள் : 14

விளக்கம் :

நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. .


உள்ளடக்கம் :
1.சேமகாலநிதி(EPF)கணக்கு புத்தகம்
2.மருத்துவ காப்பீடு விவரம்(ESI)
3.தமிழ் நாள்காட்டி
4.செய்திகள்
5.பிக்ஒன் தமிழ் காணொளிகள்
மற்றும் பல.

அனுமதிகள் :
  • இந்த செயலியை நிறுவ உங்கள் அலைபேசியில் தெரியாத மூலங்கள்( Allow Unknown Source) நிறுவ அனுமதி அளிக்க வேண்டும்.
  • உங்கள் அலைபேசியில் எந்த அனுமதியும் அளிக்க தேவையில்லை.


  • தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள்
    1. உங்கள் செயலி ஆங்கிலத்தில் இருந்தால் நல்லா இருக்கும்!
    பதில்:எங்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்படுகிறது.
    2.செயலி மூலம் எங்களை பற்றிய தகவல்களை சேகரிக்கபடுகிறதா?
    பதில்: உங்களின் எவ்வித தனிப்பட்ட தகவலும் எங்களால் அனுக இயலாதவாறு செயலி உருவாக்கப்பட்டது. கூகுல் பகுப்பாய்வு மூலம் செயலி நிறுவியுள்ள சாதன தகவல்களை சேகரிக்கிறோம்.
    3.விளம்பரம் வருமா?
    பதில்: ஆம். இதில் விளம்பரம் செய்ய அதிக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்புக்கு

    மின்னஞ்சல்: மென்பொருள்தளம்@இந.இந்தியா
    புலனம் : 9629005708
    ©மென்பொருள்தளம்